புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்

போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்

உயர்த்துகின்றோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்

புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்

உம்மை புகழ்ந்து பாடுகின்றோம் (2)

 

1.

நூற்றுவத் தலைவனை தேற்றினீரே

வார்த்தையை அனிப்பி வாழ வைத்தீர்

விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்

விண்ணக விருந்தில் இடம் கொடித்தீர்    – புகழ்கின்றோம்

 

2.

கல்லைறை லேகியோனை தேடிச் சென்றீர்

ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்

ஆடை அணிந்து அமரச் செய்தீர்

ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர்       – புகழ்கின்றோம்

 

3.

பெதஸ்தா குளத்து மடவனையே

படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்

இனியும் பாவம் செய்யாதே என்று

எச்சரித்தீரே தேடிச் சென்று             – புகழ்கின்றோம்

 

4.

தோல்வியில் துவண்ட பேதுருவின்

படகில் ஏறி போதித்தீரே

படகு நிறைய மீன்கள் த்ந்தீர்

பாவநிலையை உணர வைத்தீர்      – புகழ்கின்றோம்

 

5.

மரத்தில் அமர்ந்த சகேயுவை

மனமிரங்கி நோக்கினீரே

இறங்கி வாரும் என்றி அழைத்து

இரட்சிப்பு தந்து மகிழ்ச் செய்தீர்       – புகழ்கின்றோம்

 

6.

பர்த்திமேயு குருடனை பார்த்தீரே

பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்

உந்தன் பின்னே நடக்க வைத்தீர்

உம்மை போற்றி புகழச் செய்தீர்          – புகழ்கின்றோம்

 

7.

மரித்த லாசருவின் கல்லறை முன்

மனதுருகி நீர் கண்ணீர் விட்டீர்

நம்பினால் அதிசயம் என்று சொல்லி

நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்       – புகழ்கின்றோம்



bukazkinrom ummaiye bukazkinrom

borrib bukaznththu badukinrom

uyarththukinrom unnadhare uyarththi makizkinrom

bukazkinrom bunniyare bukaznththu badukinrom

ummai bukaznththu badukinrom (2)

 

1.

nurruvath dhalaivanai therrinire

varththaiyai anibbi vazha vaiththir

visuvacham berithenru baraddinir

vinnaka virunththil itam kodiththir    – bukazkinrom

 

2.

kallairai lekiyonai thedis senrir

aarayiram beykalai ootas seythir

aadai aninththu amaras seythir

aarvamay sadsi pakaras seythir       – bukazkinrom

 

3.

bedhasa்tha kulaththu matavanaiye

padukkai eduththu natakkas seythir

iniyum bavam seyyathe enru

eschariththire thedis senru             – bukazkinrom

 

4.

tholviyil thuvanta bethuruvin

patakil eeri bothiththire

pataku niraiya minkal thnththir

bava nilaiyai unara vaiththir      – bukazkinrom

 

5.

maraththil amarnthdha chakeyuvai

manamirangki nokkinire

irangki varum enri azaiththu

iradsibbu dhanththu makizs seythir       – bukazkinrom

 

6.

parththimeyu kurutanai barththire

parisuthdhar ummaiye barkka vaiththir

unthdhan binne natakka vaiththir

ummai borri bukazhas seythir          – bukazkinrom

 

7.

marithdha lacharuvin kallarai mun

manathuruki nir kannir viddir

nambinal athichayam enru solli

narraththai marri natakka vaiththir       – bukazkinrom